“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த ஆதிக்கமா…?” மணப்பெண்ணை ஆடக்கூடாது என மிரட்டிய மாப்பிள்ளைக்கு தந்தை கொடுத்த அதிரடி சாட்டையடி..!!!
திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது, மணமகன் காட்டிய ஆதிக்கப் போக்கினாலும், மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தைத் துணிச்சலாக நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அருகே உள்ள சின்னகனிபள்ளி…
Read more