FLASH: “தடையில்லை…” அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு…
Read more