“ஆசிரியர் பற்றாக்குறை, போதிய வசதியின்மைன்னு எம்புட்டு நாள்தான் நாமளும் சகிச்சுக்கிறது..?” கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கண்ணீர் நிலைமை..!!!
ஏழை மற்றும் எளிய நடுத்தரக் குடும்பக் குழந்தைகளின் கல்விக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் அரசுப் பள்ளிகள், இன்றைக்குச் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடிகள் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும்…
Read more