“அடடே… கடவுளே நேர்ல வந்து தரிசனம் தர்றாரா?”.. மக்களைக் கட்டிப்போட்ட ஆன்மீக அதிசயம்… இணையத்தைக் கலக்கும் மாய ஆட்டின் வைரல் பதிவு..!!!
இயற்கையின் அழகும் ஆன்மீக நம்பிக்கைகளும் நிறைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், மனித அறிவிற்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோக்னி மாதா கோவில் வளாகத்தில், தினமும் ஒரு மர்மமான ஆடு தோன்றி மக்களுக்கு…
Read more