“ஒரே வருஷத்துல மூணு 100 கோடி படம் கொடுக்கிறது எல்லாம் சாதாரண விஷயமே இல்லைப்பா!” மமிதா பைஜூவின் மாஸ் வரலாற்றுச் சாதனை… திகைத்துப் போன தென்னிந்திய சினிமா..!!!

தென்னிந்தியத் திரை உலகில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள மமிதா பைஜு, ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று ரூ.100 கோடி வசூல் சாதன படங்களைக் கொடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தமிழ்,…

Read more

Other Story