எஸ்.பி ஆபிஸூக்கு போன காங்கிரஸ் தலைவர்..! “பாக்கெட்டில் லெட்டர்”… கண்ணிமைக்கும் நொடியில் மரணம்… யார் அந்த 9 பேர்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்… பரபரப்பு பின்னணி..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் ராஜ்புத் உயிரிழந்தார். திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் அவர் எஸ்.பி. அலுவலகத்திற்கு…

Read more

Other Story