பாஜக எம்எல்ஏ காரை சுத்தம் செய்த தீயணைப்பு வாகனம்.. அதுவும் அரசு இல்லத்தின் முன்பாகவே..? வீடியோ வெளியானதால் வெடித்த சர்ச்சை… கொந்தளித்த எதிர்க்கட்சிகள்…!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலியில் பாஜக எம்எல்ஏ ராம்நிவாஸ் ஷாவின் அரசு இல்லம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், எம்எல்ஏவின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இனோவா காரை தீயணைப்புத் துறை வாகனத்தில்…

Read more

Other Story