மராத்தி தெரியலன்னா உடனே ஆட்டோ, டாக்சி ஓட்ட முடியாதா..? ஓட்டுநர்களுக்கு இப்போ ஒரு வருஷம் டைம் கொடுத்தாச்சு….முதல்வர் பட்னாவிஸ் எடுத்த அதிரடி முடிவு…. “நிம்மதியா கத்துக்கோங்க”ன்னு கிடைத்த நிம்மதி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்வது தொடர்பான விதிமுறையில், அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மராத்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக ஓட்டுநர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கவலைக்கு தற்போது…

Read more

Other Story