“ஆயுசு முழுக்க கஷ்டப்பட்ட என் அப்பா அம்மாவுக்கு நான் செஞ்ச சின்ன கைம்மாறுடா!” – லட்சக்கணக்கான இதயங்களை வென்ற வைரல் வீடியோ..!!!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேமு சைனி என்னும் இளைஞர், தான் முதன்முதலாக விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றபோது, தன் வாழ்நாளைத் தியாகம் செய்து வளர்த்த பெற்றோரையும் கூடவே அழைத்துச் சென்று பெருமைப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது. மேலும்…
Read more