பகீர் பின்னணி.. ஈரானை தொட்டால் உலகமே இருட்டாகிடும்.. அமெரிக்காவையே கதி கலங்க வைக்கும் “சுரங்க ரகசியம்!”.. அந்த 33 கி.மீ-ல் நடக்கப்போகும் பயங்கரம்..!!
உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படையைக் கொண்ட அமெரிக்காவால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததற்கு அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே முக்கியக் காரணம். வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த குறுகிய பாதையில், அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் எளிதாகத் தாக்கப்படக்கூடிய…
Read more