“ஐயோன்னு ஓடிவந்து உதவி பண்ண அந்தப் பெண்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுடா!” – லட்சக்கணக்கான இதயங்களை வென்ற வைரல் காட்சிகள்..!!!
சுயநலமும் அவசரமும் நிறைந்த இன்றைய நவீன உலகில், மனிதநேயம் இன்னமும் சாகவில்லை என்பதை உணர்த்தும் வகையிலான நெகிழ்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது. இரண்டு பெண்கள் இணைந்து செய்த ஒரு கருணையான செயல், அதனைப் பார்த்த ஒவ்வொருவரின்…
Read more