திடீரென விருந்தினர்கள் வந்துவிட்டார்களா….? பிரெட்டில் இருந்து இதை செய்து பாருங்கள்… மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்…!
வீட்டில் எப்போதும் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான சிற்றுண்டிகளை எளிதாகத் தயாரிக்கலாம். அந்த வகையில், பிரெட்டை வைத்து செய்யக்கூடிய மொறுமொறுப்பான சிற்றுண்டிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் தேநீர் அல்லது காபியுடன்…
Read more