“அந்த சிலை எங்களின் சொத்து”… பிரான்ஸ் கேட்டாலும் திருப்பிக் கொடுக்க மாட்டோம்… அமெரிக்கா திட்ட வட்டம்..!!
1886 முதல் அமெரிக்காவின் சுதந்திரம் மற்றும் வரவேற்பின் அடையாளமாக விளங்கிய சுதந்திர தேவி சிலையை திருப்பிக் கொடுக்குமாறு பிரான்ஸ் அரசியல் தலைவர் ரபாயேல் க்ளக்ஸ்மான் கட்சி மாநாட்டில் உரையாற்றியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா தனது மதிப்புகளிலிருந்து மாறி செயல்படுகிறது எனவும், “நாங்கள்…
Read more