“எவ்வளவு பணம் இருந்தாலும் இந்த அன்பு கிடைக்காதுங்க!”.. மும்பையைத் தேர்ந்தெடுத்த பின்லாந்து குடும்பத்தின் வைரல் சீக்ரெட்!.. குடும்பத்தின் நெகிழ்ச்சியான பதில்..!!!

உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் மும்பை மாநகரத்திற்குக் குடியேறியுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த மனிதவள…

Read more

Other Story