மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு சீட் : மா. செ. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!
தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்போதைக்கு இந்த தொகுதிக்கு இவர் தான் என்று யாரும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை கட்சியி தலைமை பார்த்துக் கொள்ளும்…
Read more