“எதுக்கு சார் அப்புறம் பீஸ் வாங்குறீங்க…. Homework இன்னும் வேணும்…..!” டீச்சரிடம் அடம் பிடித்து வாதாடிய எல்கேஜி சுட்டி…. இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த மழலையின் அதிரடி கேள்வி….!!!

மனித வாழ்க்கையின் ஆகச்சிறந்த பக்கங்கள் எழுதப்படுவது வகுப்பறைகளின் மர பென்சுகளிலும் கரும்பலகையின் தான். ஒரு குழந்தைக்குப் புத்தக அறிவைத் தாண்டி, ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கும் அந்தப் புனிதமான இடத்தில், சில நேரங்களில் விதியைத் தலைகீழாக மாற்றி ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும்…

Read more

Other Story