“அய்யோ காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு..!” சம்பவ இடத்துல இருந்தவங்க சொன்ன நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!!
அதிவேகமாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் ஒரு பரபரப்பான சாலையில், திடீரென ஒரு விமானம் விண்ணில் இருந்து இறங்கி வந்து மோதினால் ஏற்படும் அதிர்ச்சியையும் பேரழிவையும் கற்பனை செய்து பார்ப்பதே நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அப்படியொரு திடுக்கிடும் பேரச்ச சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.…
Read more