“இன்றிரவோடு ஒரு நாகரிகமே அழியும்”… ஈரான் மற்றும் கியூபா மீது ஒரே நேரத்தில் பாயும் அமெரிக்கா… டிரம்பின் ஆக்ரோஷமான முடிவு…!!!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு எதிராகத் தனது அதிரடி வெளியுறவுக் கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். சமீபத்திய அறிவிப்பின்படி, ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கவும், அந்த நாட்டின் மின் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா…
Read more