எலெக்ஷன் வரட்டும்…! 10 மாசமா ரெடியா இருக்கோம்..! எனர்ஜிட்டிக்காக பேசிய அன்புமணி ..!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அன்பு ஊடக நண்பர்களுக்கு வணக்கம். இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள எங்கள் கட்சியின் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டம்…
Read more