ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா…? “ரயில் பெட்டியின் மீது ஏறிய சிறுவன்”… நொடியில் நடந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்.!!
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேலாப்பூர் பகுதியில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா (16) என்னும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ம் தேதி நெருல் ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு…
Read more