“அடேங்கப்பா.. சூரியனுக்கே டஃப் கொடுக்கும் இந்திய இளைஞன்… தலையில் சோலார், முகத்தில் ஃபேன்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த ‘விபரீத’ ஐடியா…!!!
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான யோசனை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.…
Read more