வெள்ளி நகைகளில் வந்துவிட்டது புதிய பாதுகாப்பு முறை…! 77 லட்சம் நகைகளுக்கு ஏற்கெனவே HUID எண் வழங்கப்பட்டுள்ளது…! நகை வாங்கும்போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீர்கள்…!

வெள்ளி நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் தரம், தூய்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) முறை வேகமாக விரிவடைந்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கான HUID இணையதளம் தொடங்கப்பட்ட…

Read more

Other Story