அப்பப்பா….! இதெல்லாம் சகஜம் தானே…! குழந்தைகளுக்காக ஆக்ரோஷத்தில் கத்தி கூச்சலிட்ட பெற்றோர்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கிடையே ஏற்பட்ட சாதாரண சண்டை, பெற்றோர்களுக்கிடையே தீவிர மோதலாக மாறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. குழந்தைகள் விளையாடும் போது சின்னச் சண்டைகள் ஏற்படுவது வழமையான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவத்தில்…
Read more