சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள்! ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்! கோவையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது…

Read more

Other Story