துளசி செடியை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டமா…? வைக்கும் முன் வாஸ்து கூறும் இந்த விதிகளை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்…!
இந்திய வீடுகளில் துளசி செடிக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. ஆன்மிக நம்பிக்கைகளில் துளசி புனிதமான தாவரமாகக் கருதப்படுகிறது. இதனால் பலர் வீட்டில் துளசி செடியை வளர்த்து தினமும் வழிபட்டு வருகின்றனர். ஆனால் துளசி செடியை வீட்டில் வைக்கும் முன்பு அதன் இடம்,…
Read more