“எங்க எல்லாரையும் ஏன் இப்படி அவமானப்படுத்துறீங்க….?” சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய துருக்கி…. சர்வதேச அளவில் வெடித்த பெரும் சர்ச்சை….!!!

துருக்கி நாடு எல்ஜிபிடிகியூ+ சமூகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த ஒரு ஆடம்பர சொகுசு கப்பலைத் தனது நாட்டின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி மறுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயண நிறுவனம்,…

Read more

Other Story