திபெத் நிலநடுக்கம்… 1000 வீடுகள் இடிந்து தரைமட்டம்… பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு… தொடரும் மீட்பு பணிகள்..!!

சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் ஒரு உயரமான இடத்தில் அமைந்துள்ள நிலையில் இங்கு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள எல்லையில் அமைந்துள்ள திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்…

Read more

Other Story