“குழந்தை பிறந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்” என்று நினைக்கிறீர்களா…? சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலை தீவிரமாக பாதிக்கலாம்…! கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன தெரியுமா…?
குழந்தை பிறந்த பிறகு சில பெண்களுக்கு மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த நிலை சிலருக்கு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது. லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு, பிரசவத்துக்குப் பிந்தைய மனநலப் பிரச்னைகள்…
Read more