“கடன் தொல்லையா அல்லது குடும்பப் பிரச்சினையா!” 3 வயது மகனை விட்டுவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி குறித்து தீவிர விசாரணை..!!!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில், 3 வயது பிஞ்சுக் குழந்தையை ஆற்றின் பாலத்திலேயே தனியாக தவிக்க விட்டுவிட்டு, தம்பதியினர் இருவரும் ஆற்று நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. எதற்காக இந்த விபரீத முடிவை…
Read more