70 முதல் 100 வாலிபர்கள்…! ஜாலியா நீர்வீழ்ச்சியில் ஆட்டம் போட்ட நண்பர்கள்… திடீர்னு பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்… திக் திக் நிமிடங்கள்… அதிர்ச்சி வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூர் மாவட்டம் சர்மதுரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற தமோஹ் அருவியை பார்க்க சுமார் 70 முதல் 100 இளைஞர்கள் சென்றுள்ளனர். அருவியை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீரின் வேகம் பலமடங்கு…
Read more