பூங்காவில் ஜோடிகளுக்கு மிரட்டல்… பாஜக கவுன்சிலரின் தார்மீகக் காவல்… பொது இடத்தில் இப்படியா?… தனிமனித சுதந்திரம் பறிப்பா?… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த இளம் ஜோடிகளிடம் பாஜக கவுன்சிலர் ஒருவர் “தார்மீகக் காவல்” என்ற பெயரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த…

Read more

Other Story