80 ஆண்டு கனவு நனவான தருணம்… முதல் முறையாகக் கடலைக் கண்டு குழந்தைபோல் மகிழ்ந்த தந்தை.. மகனின் அன்பு உலகையே நெகிழ வைத்தது..!!!

80 வயதான தனது தந்தையின் வாழ்நாள் கனவை மகன் நிறைவேற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடலை நேரில் பார்க்க வேண்டும் என்ற தந்தையின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரை முதல் முறையாக கடற்கரைக்கு மகன் அழைத்துச் சென்றார்.…

Read more

Other Story