“துணிச்சலான சம்பவம்”… பாகிஸ்தானை தொட்டால் பதிலுக்கு வரும் 2 நாடுகள்.. கூட்டு சேர்ந்த 3 நாடுகளின் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அதிரடி ஆதரவு… புகழ்ந்து தள்ளிய அதிபர் ட்ரம்ப்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் கையெழுத்தான மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை “முக்கியமான, துணிச்சலான முதல் படி” என அவர் பாராட்டியுள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதி…
Read more