உயிர் பயத்தில் ஓடி ஒளிந்தாரா..? “கேட்டரிங் லாரி மூலம் ரகசிய விமானத்தில் பயணம்”… உண்மையை ஒப்புக்கொண்ட டிரம்ப்… ஈரான் அச்சுறுத்ததால் அமெரிக்காவின் ரகசிய பிளான் அம்பலம்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் தனது பயண விமானம் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, ரகசிய சேவை மற்றும் ராணுவத்தின் ஆலோசனையின்படி வேறு விமானத்தில் பயணம் செய்ததாக…

Read more

Other Story