“இப்படி ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே வச்சிருக்காரே..?” நெட்டிசன்களை வியக்க வைத்த மனிதநேயம்..! சோஷியல் மீடியாவைக் கலக்கும் டேக்ஸி டிரைவர்..!!!
இன்றைய அவசர உலகில் மனிதநேயமும் மனித நேசமும் அரிதாகி வரும் சூழலில், தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் வாழும் ஒரு டேக்ஸி ஓட்டுநரின் செயல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. மேலும் தன் காரில் ஏறும் பயணிகளுக்கு வெறுமனே…
Read more