“உங்கள் கையில் இருப்பது போன் அல்ல.. எமன்”..உறவுகள் காலி.. மூளை காலி..பாபா வங்கா சொன்ன ‘டிஜிட்டல் தொற்றுநோய்’ வந்துடுச்சு!

பல்கேரியாவின் புகழ்பெற்ற கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா, பல தசாப்தங்களுக்கு முன்பே மனிதகுலத்தின் வீழ்ச்சி குறித்து கணித்திருந்த பல தகவல்கள் தற்போது உண்மையாகி வருகின்றன. குறிப்பாக, எதிர்காலத்தில் மனிதர்கள் சிறிய மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவார்கள் என்றும், அது மனித நடத்தையையே…

Read more

Other Story