இது என்னங்க புதுசா இருக்கு..! 42,000 கரடிகள் தான் மொத்தமா இருக்கு.. 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளைக் கொன்று குவித்த அரசாங்கம்… ஜப்பானில் ஏன் இப்படி ஒரு முடிவு.? அதிர்ச்சி தகவல்..!
ஜப்பானில் கரடிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கரடிகளின் தாக்குதலில் 230-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 2025…
Read more