“தாய்மாமன் சீர் மட்டும் முதலமைச்சர் கொடுப்பார்”… ஆனா அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம்… பட்ஜெட் போடும் பெண்கள்… சௌமியா அன்புமணி விளாசல்.!

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என்று அவர் விமர்சித்தார். குடும்பத்…

Read more

Other Story