“இவ்வளவு சூப்பரா ஆடியும் அந்த ஒரு விதியினால வைபவ்க்கு இடம் இல்லையா?” பிசிசிஐ-யின் கண்டிப்பான விதியால் வாய்ப்பை இழந்த வைபவ் சூர்யவன்ஷி…!!!
இந்தியக் கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, களத்தில் தனது அபாரமான பேட்டிங் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் சூழலில், பிசிசிஐ (BCCI)-யின் ஒரு குறிப்பிட்ட விதியினால் அவர் அணியில் சேர்க்கப்படாமல் போயிருப்பது விளையாட்டு ரசிகர்களிடையே…
Read more