இது என்ன புதுசா இருக்கு?’… காய்கறியை பார்த்து குழம்பிய சிங்கம்…வேட்டையாடும் சிங்கத்துக்கு காய்கறி விருந்து… அப்புறம் நடந்ததை பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பீங்க…!!!
சிங்கம் என்றாலே கம்பீரமான தோற்றமும், வேட்டையாடும் காட்சிகளும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சிங்கத்தின் வித்தியாசமான செயல்பாடு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலியில், சிங்கம் ஒன்றுக்கு…
Read more