க்ளோயிங் சருமம் வேண்டுமா? வீட்டிலேயே தயாரிக்கலாம் சுத்தமான ரோஸ் வாட்டர்…! கடையில் வாங்குவதை விட எளிதாக செய்யும் இந்த முறையை தெரிந்துகொள்ளுங்கள்….

சருமப் பராமரிப்பில் இயற்கையான பொருட்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ரோஸ் வாட்டர் ஒரு எளிய தேர்வாக உள்ளது. இது முகத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவக்கூடும். இதை கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே புதிய ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கலாம்.…

Read more

Other Story