“அய்யோ தலைவா” டிவி முன் கதறிய திமுக நிர்வாகி… அடுத்த நிமிடம் நடந்த விபரீதம்.. பதறிப்போன தொண்டர் எடுத்த விபரீத முடிவு…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே…
Read more