மைதானத்தில் போட்டி நடக்குது… திடீர்னு தலைக்கு மேலே பறந்த விமானங்கள்..! 41 அடி மட்டுமே உயரம்… அடக்கடவுளே, ஒரு சின்ன தவறு நடந்திருந்தா..?

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் சுமார் 56,000 ரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்துக்கு மேலே இரண்டு பயணிகள் விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டிக்கு முன்பாக இந்த விமான சாகசம்…

Read more

Other Story