“ஏய் என்கிட்டயே ₹10 எக்ஸ்ட்ரா கேக்குறீங்களா?” – தளபதி விஜய் சார் இங்க பாருங்க…. வைரலாகும் இளைஞரின் கம்பளைண்ட் வீடியோ….!!
தமிழகத்தின் முதலமைச்சரான விஜய் அவர்கள், சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, “யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்காதீர்கள். இது உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க மகன், உங்க விஜய், உங்க விஜியோட ஆட்சின்னு சொல்லுங்க. அதையும்…
Read more