“ஐயோ என் குழந்தையைக் காப்பாத்துங்கன்னு அலறிய தாய்மார்கள்!” – ஆஸ்பத்திரியில் இடிந்து விழுந்த மேற்கூரை… 16 குழந்தைகள் அலறியடித்து ஓட்டம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்திருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம், நமது பொது சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தையும், நிர்வாக அலட்சியத்தையும் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் நோயைக் குணப்படுத்தி உயிரைக் காக்கும் புகலிடமாக இருக்க வேண்டிய மருத்துவமனை…

Read more

Other Story