Breaking: ரூ.50 கோடி பணம்… அமைச்சரவை சீட்.. 2 திமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய தவெக… ஆளுநரிடம் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு…

தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தவெக (தமிழக வெற்றிக் கழகம்) குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, திமுக சார்பில் ஆளுநரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத் துறை…

Read more

Other Story