இது நடுநிலை அல்ல, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல்… மோடி அரசை விளாசும் சோனியா காந்தி…!!!
ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய மோடி அரசு கடைபிடிக்கும் மௌனம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவி சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஒரு…
Read more