“அடப்பாவமே… தப்பு பண்ணவன் தப்பிச்சு ஓடிட்டான், அப்பாவி பொண்ணோட உசிரு போச்சுங்கப்பா!” விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு தீவிர வலை வீச்சு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி 23 வயதான சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் வழக்கறிஞராகிச் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு படித்து…

Read more

Other Story