“கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் இதை மட்டும் செய்யாதீர்கள்…!” குழந்தையின் நலனுடன் தொடர்புபடுத்தப்படும் பழமையான நம்பிக்கைகள் உண்மையா… வெறும் பாரம்பரியமா…? தெரிந்துகொள்ளுங்கள்…!
சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலுக்குள் சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படும் வானியல் நிகழ்வு. 2026-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஆழமான பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.…
Read more