கருவளையம் உங்கள் முக அழகையே மாற்றுகிறதா? அதை குறைக்க உதவும் எளிய வழிகள் இதோ…! தினசரி செய்ய வேண்டியது என்ன…?

கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக நேரம் திரையைப் பார்ப்பது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படலாம். சிலருக்கு மரபியல் காரணங்களாலும், வயது அதிகரிப்பதாலும் கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையாகத் தோன்றலாம்.…

Read more

Other Story